யாழ் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா தொரொண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியை திருமதி சரஸ்வதி கனகரத்தினம் (அம்பலவாணர் ஆசிரியை)அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்
சிம்கராஜ் வர்மா, வீம்கராஜ் அஸ்வத்தாமன், யாழினி (நந்தா) அவர்களின் பாசமிகு தாயாரும்
நிருத்யா, எழினி, தேவசுரேந்திரா ( சுரேன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர், சண்முகநாதன், யோகநாதன் , மற்றும் , லீலாவதியின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான நாகேசுவரி, நல்லமுத்து, இராசநாயகி, கமலாதேவி, தெய்வநாயகி மற்றும் இராசலக்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்
இளவெயினி, மகிழ்நன், மாவளன், மதுஷாவின் அன்புப் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-03-2021 திங்கட்கிழமை அன்று இரவு 6-9 அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 30-03-2021 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Mrs. Saraswathy Kanagaratnam.(Ambalavanar Teacher) retired Teacher of Jaffna College, Vaddukoddai, born in Pandatharippu, Jaffna and lived in Toronto, Canada and passed away peacefully on March 25th, 2021.
Beloved Wife of late Nagalingam Kanagaratnam,
Loving Mother of Simharajvarma, Veemharaj Aswaththaman and Yarlni (Nantha)
Beloved Daughter of late Ambalavanar and late Parvatham And Daughter in Law of late Nagalingam and late Packiyam
Beloved Sister of late Krishnar, late Shanmuganathan, late Yoganathan and Leelavathy
Loving Mother-in-Law of Niruthyah, Ezhini and Thevasurendra (Suren)
Affectionate Grandmother of Elahveyini, Makhizhnan, Maavalahn and Mathushaa
Loving Sister in Law of late Nageswary, late Nallamuthu, late Rajalakshmy, late Kamaladevi, late Theyvanayaki and Rajalakshmi
This Notice is provided for all family and friends.
Those like to visit need to pre register at 647-721-8912 before they come
Read Less
Our most sincere sympathies to the family and friends of Saraswathy Kanagaratnam Thursday March 25th 2021..
Death notice for the town of: Markham, Province: Ontario